2019ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் இது குறித்து அவர் கூறியதாவது, ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி மார்ச் 19-ம் தேதி தேர்வுகள் நிறைவடையும். அதன் முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும், மார்ச் 6-ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று கூறிய அவர், எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன்
Share This
Tags
# கல்வி
Share This
About agnipuratchi@gmail
கல்வி
Labels:
கல்வி
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment