பா.ம.க 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக முன்னாள் நடுவணமைச்சர் ஏ.கே.மூர்த்தி தெரிவித்துள்ளார். - Agnipuratchi

பா.ம.க 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக முன்னாள் நடுவணமைச்சர் ஏ.கே.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Share This

மத்திய சென்னை மேற்கு மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம் வில்லிவாக்கத் தில் நடைபெற்றது. இதில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பா.ம.க 30ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள், கட்சி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

இந்தக் கூட்டத்தில், ஈகை தயாளன், மு.ஜெயராமன், முத்துராமன்,  வி.ஜெ.பாண் டியன் மற்றும் தனசேகர், தனா, சத்தியமூர்த்தி, ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages