தஞ்சையில் மர்மநபர்களால் தாக்கப்பட்ட காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கி ணைப்பாளர் மணியரசன், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை உழவர் பேரியக்கத் தலைவர் ஆலயமணி சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழகத்தின் உரிமைக்காக போராடி வரும் மணியரசன் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, பா.ம.க மாவட்ட செயலாளர் கோபி சுந்தர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், நகர அமைப்பு செயலாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment