சென்னையை அடுத்த ஆவடியில் மாவீரன் குரு படம் திறப்பு - Agnipuratchi

சென்னையை அடுத்த ஆவடியில் மாவீரன் குரு படம் திறப்பு

Share This

சென்னையை அடுத்த ஆவடியில் 27.06.2018 இன்று மாலை மாவீரன் குரு படம் திறப்பு இன்நிகழ்சிக்கு வன்னியர் சங்கம் மாநில துணை தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது மாவீரன் குரு படத்தை மாநில துணை பொது செயலாளர் கே.என்.சேகர் திறந்துவைத்து சிறப்பு ஆற்றினார் இன்நிகழ்சியில் மாநில பொருப்பாளர்கள் ஏ. ஆர். டில்லிபாபு,  அனந்தகிருஷ்ணன், ஐ.மனோகர், ஜெய்ரமேஷ், சு.செல்வகுமார், மாவட்ட செயலாளர்கள் எம். கே. பிரகாஷ்,ஞானப்பிரகாஷம், பாண்டுரங்கன், சத்திஷ்குமார் த.பாண்டியன், புவணேஷ்வரன், ஹரிஷ் நாயர், அண்ணாதுரை, ரமேஷ் நாயுடு, திருஞானம், பாஸ்கர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages