பட்டினப்பாக்கத்தில் இரண்டாவது நாளாக தொடரும் கடல் சீற்றம் வீடுகள் நாசம். - Agnipuratchi

பட்டினப்பாக்கத்தில் இரண்டாவது நாளாக தொடரும் கடல் சீற்றம் வீடுகள் நாசம்.

Share This

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடா் சீற்றத்தால் நேற்று முன்தினம் 35 வீடுகள் சேதம் அடைந்தது. அங்கிருந்த மக்கள் இதனால் தங்களது பணம் நகை, சான்றிதழல்கள் ஆகியவற்றை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்றும் கடல் சீற்றம் குறையாத காரணத்தினால் மேலும் 50 வீடுகள் சேதமடைந்ததுள்ளது. அப்பகுதி மக்கள் அனைத்தையும் இழந்து தவித்து வரும் நிலையில், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages