தர்மபுரி அருகே நடைபெற்ற மாவீரன் ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ம.க.வினர் பெருமளவில் கலந்து கொண்டனர் - Agnipuratchi

தர்மபுரி அருகே நடைபெற்ற மாவீரன் ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ம.க.வினர் பெருமளவில் கலந்து கொண்டனர்

Share This

வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.குரு கடந்த மாதம் 25 ஆம் தேதி காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் செங்கு செட்டிப்பட்டியில் நேற்று நடைபெற்றது. அப்போது ஜெ.குருவுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து  வன்னிய புராணம் என்ற தெருகூத்து நிகழ்ச்சி  நடைபெற்றது.

தெருகூத்து நிகழ்ச்சியை காண சுற்றுப்புறங்களை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் செங்கு செட்டிப்பட்டியில் குழுமியிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages