ப.சிதம்பரம் எழுதிய வாய்மையே வெல்லும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ப.சிதம்பரம், நடுவணரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சாடினார்.
இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment