யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங் லிமிடெட், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிபர் விஜயமல்லையா லண்டனில் உள்ளார். தனது நிறுவனங்களுக்காக வங்கிகளில் கடன் பெற்ற அவர், வட்டியும் முதலுமாக 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் திருப்பி செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் அவர் கடனை திருப்பி தந்து விடுகிறேன் என்று சமீபத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தற்போது, அவர் தன்னுடைய சொத்துக்களை விற்க அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சொத்துக்களை விற்பதை அமலாக்கத்துறையோ, சிபிஐயோ எதிர்த்தால் தனக்கு எதிரான சதியின் வெளிப்பாடாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்களை விற்க அனுமதி கோரும் விஜய் மல்லையா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment