நிர்மலாதேவியிடம் குரல் மாதிரி பரிசோதனை - Agnipuratchi

நிர்மலாதேவியிடம் குரல் மாதிரி பரிசோதனை

Share This

நிர்மலாதேவியிடம் நடத்தப்படும் குரல் மாதிரி பரிசோதனை முடிவு 2 நாளில் தெரிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிபி வளாகத்திலுள்ள தடய அறிவியல் ஆய்வுகூடத்தில் நிர்மலாவுக்கு குறள்மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. மாணவிகளிடம் போனில் பேசியதை பேப்பரில் எழுதி நிர்மலாதேவியிடம் கொடுத்துள்ளனர். பேப்பரில் எழுதியதை நிர்மலா படிக்கும்போது குரல் மாதிரி பதிவு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages