நேற்று அன்புமணி சொன்னார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தார். - Agnipuratchi

நேற்று அன்புமணி சொன்னார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தார்.

Share This

நேற்று அன்புமணி சொன்னார் இன்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தார்.

தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பழக்கத்தை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு துணிப்பையை கொண்டு செல்வதன் மூலம் பிளாஸ்டிக் பை கலாச்சாரத்தை ஒழிக்க உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்க வேண்டும் என பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  இந்நிலையில் உலகச் சுற்றுச்சூழல் நாள் முன்னிட்டுசட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி புதிய அறிவிப்பு ஒன்றையோ வெளியிட்டுள்ளார். 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாகவும், பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார். பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தமிழக அரசு தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages