தற்போதைய சூழலில் வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றில் வேலைக்காக வெளிநாடு செல்பவர்களை விட சுற்றுலாவுக்காக செல்பவர்களே அதிகம். இதனால் பாஸ்போர்ட் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமானது. இந்நிலையில், மக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெற பாஸ்போர்ட் சேவா' என்ற புதிய செயலியை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அறிமுகம் செய்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கைபேசி மூலம் விண்ணப்பிக்கும் 'பாஸ்போர்ட் சேவா' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அதில் நீங்கள் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் சரிபார்ப்பு முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
பாஸ்போர்ட் சேவா' செயலி அறிமுகம் -வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அறிமுகம் செய்தார்.
பாஸ்போர்ட் சேவா' செயலி அறிமுகம் -வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அறிமுகம் செய்தார்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment