தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம். அமைச்சர் செங்கோட்டையன் - Agnipuratchi

தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம். அமைச்சர் செங்கோட்டையன்

Share This

இன்றைய சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவகாரம் நடைபெற்றது. அப்போது பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும். இதனால் பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்' என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் பள்ளிகளில் தூய்மையை மேம்படுத்த அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages