பா. ம. க. தலைவர் ஜி.கே.மணி உடல்நல குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - Agnipuratchi

பா. ம. க. தலைவர் ஜி.கே.மணி உடல்நல குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Share This

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தியாகச் செம்மல்... ஒய்வரியா உழைப்பாளி... திரு.ஜி.கே.மணி அவர்கள் வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ. குருவின் இருதிசடங்கில் தீவிரமாக அப்போது எற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார் இதனால் அவரது வயிற்றின் கீழே விலா எலும்பில் முறிவு கால்களில் வீக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் உட்காயங்கள் ஏற்படிருந்தது, இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார் அவர் 6 வார காலத்திற்கு  உடல் அசைவின்றி ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்...

தலைவர்  தியாகச் செம்மல்
திரு ஜி.கே.மணி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்றவேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages