வெள்ள அபாய எச்சரிக்கை. - Agnipuratchi

வெள்ள அபாய எச்சரிக்கை.

Share This

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 1,800 கன அடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல்.

கே.ஆர்.பி. அணையில் புதிய மதகுகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் நீர் திறப்பு அதிகரிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages