பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் குமரி மாவட்ட விழா கோலாகலமாக தொடங்கியது. - Agnipuratchi

பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் குமரி மாவட்ட விழா கோலாகலமாக தொடங்கியது.

Share This

சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் குமரி மாவட்ட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார். இதில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்தல சிறப்புகளை விளக்கம் புகைப்படக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages