இன்று இ-சேவை மையங்கள் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு - Agnipuratchi

இன்று இ-சேவை மையங்கள் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு

Share This

தமிழக அரசு, பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (16.06.18) சனிக்கிழமை காலை முதல் மாலை வரை இ- சேவை மையங்கள் இயங்காது என தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகளவில் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை முதல் மாலை வரை இ-சேவை மையங்கள் இயங்காது என தெரிவிக்கபடுகின்றது" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages