தனியார் பேருந்துகள் அதிக அளவில் கட்டணம் நிர்ணயம் செய்வதாகவும், 🏛அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் மேட்டூர் - சென்னை இடையே அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என எம்.எல்.ஏ., செம்மலை கேள்வி எழுப்பினார். அதற்கு சட்டப்பேரவையில் பேசிய விஜயபாஸ்கர் கூறுகையில் மேட்டூர் - சென்னை வழித்தடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் 65 சதவீதம் பயணிகள் அடர்வு உள்ளது. உறுப்பினரின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து மேட்டூர் - சென்னை வழித்தடத்தில் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து சேவையை மீண்டும் துவங்க அரசு நடவடிக்கை எடுக்கும்என்று கூறியுள்ளார்.
சென்னை-மேட்டூர் வழித்தடத்தில் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் அமைச்சர் விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment