தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி விமலாவை உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டு புதிய நீதிபதியை நியமித்துள்ளது. தகுதி நீக்கம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதியாக விமலா அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று நடந்த இந்த விசாரணையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா, சஞ்சய் கிசன் கவுல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் தகுதிநீக்க வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3வது நீதிபதி விமலாவை நீக்கியது. அவருக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்குபுதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment