திருவில்லிப்புத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் நான்கு காவலர்கள் காயமடைந்தனர். - Agnipuratchi

திருவில்லிப்புத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் நான்கு காவலர்கள் காயமடைந்தனர்.

Share This

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரப் பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வன விலங்குகள் வேட்டையாடப் படுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் போது 7 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் வெடிபொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்ததில் நான்கு காவலர்கள் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages