தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வை நடத்த வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதே போல இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி திருவாரூர், நாமக்கல் மற்றும் திருவள்ளூரில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment