சென்னை தரமணியில் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாஸ்காம் பவுண்டேஷன் இணைந்து பொது நூலக மண்டல மாநாடு நடத்தியது. அதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் 2 வாரங்களில் 32 மாவட்டத் தலைநகரங்களிலும் நூலகங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 3 மாத காலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும். நூலகங்களில் சுமார் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு வைத்து செயல்பாடுகள் நடந்து வருகிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து, 412 மையங்களில், நீட் தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
Home
அண்மை செய்திகள்
2 வார காலத்திற்குள் 32 மாவட்ட நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள்-செங்கோட்டையன்
2 வார காலத்திற்குள் 32 மாவட்ட நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள்-செங்கோட்டையன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment