தமிழகத்தில் நூற்றைம்பது ஆண்டுகால பழமை வாய்ந்த பதிவுத்துறையில், ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான இந்த புதிய மென்பொருளில் இருந்த குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13ந் தேதி தொடங்கி நேற்று வரை ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக சார்பதிவாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் கடுமையாக உழைத்ததாக பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் 2.0 மென்பொருள் உதவியுடன் ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் பதிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment