எப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கும் அன்புமணி இராமதாஸ் - Agnipuratchi

எப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கும் அன்புமணி இராமதாஸ்

Share This

அன்புமணி: திமுக ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேடுகள் குறித்து, ஸ்டாலின்  வாருங்கள் விவாதிப்போம் என்றார்.

ஸ்டாலின்: !!! (சத்தமே போடாம எஸ்கேப்பானர் )

செங்கோட்டையன்: கல்வித்துறை செயல்பாடுகள் பற்றி விவாதிக்க நான் தயார். அன்புமணி தயாரா? என்று கேட்டார்

அன்புமணி: நான் தயார். தேதியை குறியத்தார்...

செங்கோட்டையன்: எஸ்கேப்....

தமிழிசை: யார் அறிவாளி வாருங்கள் அன்புமணி விவாதிக்கலாம் என்றார்

அன்புமணி: எம்ஜிஆர் பரிந்துரையில் எம்பிபிஎஸ் சேர்ந்த நீங்கதான் சூப்பர் ப்ரில்லியன்ட். அறிவாளி யார் என்பதைவிட தமிழகத்தின் பிரச்சினைகளை பற்றி விவாதிக்கலாம். தேதி குறியுங்கள் என்றார்

தமிழிசை: அய்.. நான்தான் அறிவாளி.. நான்தான்.. (விவாதம் வேணாம் எஸ்கேப்)

நடிகர் சிம்பு: சர்கார் படத்தில் சிகரெட் பிடித்த விவகாரம் குறித்து அன்புமணி அவர்களோடு விவாதிக்க தயார்.

அன்புமணி: ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனியே விளக்கம் தருவதைவிட, ஒட்டுமொத்த நடிகர்களையும் இயக்குநர்களையும் நடிகர் சங்கத்திற்கு கூப்பிடுங்கள். நான் தனியே வந்து புகையிலை பொருட்களின் தீமை பற்றி விளக்குகிறேன் விவாதிக்கலாம்.

மக்கள்: யாரு சாமி இவரு? எப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறாரு இந்த அன்புமணி.

✴️ஆகச்சிறந்த ஆளுமை பண்பு உள்ளவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages