தமிழகத்தில் 27 புது மணல் குவாரிகள் - Agnipuratchi

தமிழகத்தில் 27 புது மணல் குவாரிகள்

Share This

தமிழகத்தில் மணல் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 27 மணல் குவாரிகளை 2 மாதத்தில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 9 மணல் குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது. தமிழகத்தில் மணலுக்கான தினசரி தேவை 10 ஆயிரம் லாரி அளவில் இருந்து 12 ஆயிரம் லாரிகள் அளவு உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்கவே தமிழக அரசு இந்த திட்டத்தினை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் மணல் விநியோகம் அதிகரித்து விலை குறையும் என மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages