பாட்டாளி மக்கள் கட்சி 30 ஆண்டு தொடக்கத்தை யொட்டி சென்னையை போரூரில் கொடியேற்று விழா - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சி 30 ஆண்டு தொடக்கத்தை யொட்டி சென்னையை போரூரில் கொடியேற்று விழா

Share This

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி ஜூலை 16 ஆம் தேதியுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பா.ம.க இளைஞணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். போரூரை அடுத்த காரப்பாக்கதில், அவர் கொடியேற்றினார். உடன் மாநில துணை பொது செயலாளர் கே.என்.சேகர் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டில்லிபாபு. மாநில செயற்குழு உறுப்பினர் என. வி. சீனிவாசன் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் லோகநாதன் கன்னியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages