நாமக்கல் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப் பட்டனர். - Agnipuratchi

நாமக்கல் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப் பட்டனர்.

Share This

நாமக்கல் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப் பட்டனர்.


நாமக்கல்லை அடுத்த குன்னிப்பாளையத்தில் புதிதாக மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால்,  மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், சாலை மறியலில்  ஈடுபட்டனர்.


தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்ததால், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages