திருச்சி : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது சென்னையை சேர்ந்த முகமது இலியால் என்பவர் தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 20.27 லட்சம் மதிப்புள்ள 660 கிராம் தங்கத்தையும் இதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சுமித்ரா என்பவர் உடலில் அணிந்து மறைத்து எடுத்து வந்த தங்க சங்கிலி மற்றும் வளையல் உட்பட ரூபாய் 10.74 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தினையும் பறிமுதல் செய்தனர்
திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 31.01 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment