நீட் தேர்வு வினாக்களில் தமிழிலில் மொழி பெயர்ப்பு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது. அதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது. அதன்படி, இது குறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, நீட் தேர்வு வினாக்களில் தமிழ் மொழி பெயர்ப்பு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. கேள்விகளுக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கிறீர்களா⁉ பெரும்பான்மையை காரணம் காட்டி தவறான விடைகளை கூட சிபிஎஸ்இ ஏற்கிறது. பீகாரில் மட்டும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றது எப்படி⁉ வழக்கு விசாரணைக்கு வருவது தெரிந்தும் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பியது. மேலும் இந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
'நீட்' தேர்வு தமிழாக்கத்தில் சி.பி.எஸ்.இ., சர்வாதிகாரியாக செயல்படுகிறது-மதுரை உயர்நீதிமன்றம்
'நீட்' தேர்வு தமிழாக்கத்தில் சி.பி.எஸ்.இ., சர்வாதிகாரியாக செயல்படுகிறது-மதுரை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment