இரயில் படியில் பயணம் 4 பேர் உயிரிழப்பு. - Agnipuratchi

இரயில் படியில் பயணம் 4 பேர் உயிரிழப்பு.

Share This

சென்னை கடற்கரை - திருமால்பூர் விரைவு ரயிலில் விபத்து படியில் தொங்கிச்சென்ற பயணிகள் பரங்கிமலை ரயில்நிலைய தடுப்புச் சுவரில் மோதல்.

படுகாயமடைந்தவர்களில் 4 பேர் பலி-10 பேருக்கு தீவிர சிகிச்சை.

நேற்றிரவும் பரங்கிமலையில், தடுப்பு சுவர் மோதி 2 பேர் பலி.
ரயில் விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தடுப்புச்சுவர் அகற்றும்வரை அந்த தடத்தில் புறநகர் ரயில் இயக்கப்படாது.

பரங்கிமலை ரயில் உள்ள நிலையத்தில் பக்கவாட்டு தடுப்பு சுவரை அகற்ற ஆலோசனை கொண்டுள்ளோம்- ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு.

ரயில் வர தாமதம் என்று கூறி படிக்கட்டுகளில் பயணம் செய்வது ஆபத்தானது.

பயணிகள் படிக்கட்டுகளில் பயணித்ததே கோரா விபத்திற்கு முதன்மை காரணம்.

பயணம் செய்தவர்கள் ரயிலுக்குள் இருந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது- ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages