சத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. ஆண்டுக்கு 95 கோடி முட்டைகள் சப்ளை செய்வதற்கான ரூ.500 கோடி ஒப்பந்தம் யாருக்கு⁉ என்ற கேள்வி எழுந்த நிலையில் எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. கிறிஸ்டி குழுமத்தின் 3 நிறுவனங்கள் உள்பட அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை தரமணியில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் டெண்டர் திறக்கப்பட்டு, சத்துணவு முட்டை சப்ளை ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் இழுபறியில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சத்துணவு முட்டை சப்ளை-6 நிறுவனங்களின் ஒப்பந்தம் நிராகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment