எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணை கோள் நகரம் அமைய உள்ளதாக பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். துணைக்கோள் நகரம் என்பது மத்திய பூங்கா, கூட்ட அரங்கம், விழாக்கள் நடத்தும் இடம் என்பன உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படுவது ஆகும். இதன்படி மதுரை தோப்பூர் - உச்சிப்பட்டி இடையே துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியம் சார்பில் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலங்களில் தற்போது துணைக்கோள் நகரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வீட்டுவசதி மானிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் துணை கோள் நகரம்-முதல்வர் அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment