இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட மீனவர்களில் 7 பேர் விடுதலை - Agnipuratchi

இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட மீனவர்களில் 7 பேர் விடுதலை

Share This

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம், மீனவர்கள் இடையே பெரும் ஆவேசத்தை அளித்தது. இந்நிலையில் 3 மணி நேர விசாரணைக்கு பின்பு 12 மீனவர்களில் 7 பேரை மட்டும் இலங்கை கடற்படை தற்போது விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மீதமுள்ள 5 பேரின் நிலை என்னவானது⁉ என்பது குறித்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை. மறுபக்கம், இன்று கடலுக்கு சென்ற மற்ற பகுதியை சேர்ந்த மீனவர்களையும் இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே செல்ல விடாமல் விரட்டியடித்ததாகவும், மேலும் படகுகளின் எண்ணினை குறித்து வைத்து கொண்டனர் என்றும் புகார்கள் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages