இளைஞ்ர்களுக்கு சிறையில் நடந்த கொடுமைகள் - Agnipuratchi

இளைஞ்ர்களுக்கு சிறையில் நடந்த கொடுமைகள்

Share This

மதுராந்தகம் பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகிகள் சபரி, கார்த்திக், எழிலரசன் ஆகிய மூன்று பேர் பொய் வழக்கில்  கைது செய்து சிறையில் இருந்த பா ம க இளைஞர்கள் தற்போது ஜாமினில் அழைத்து வந்தோம் ஈழத்தில் நடந்த இன தாக்குதலை விட மிக கொடுரமாகவும் காட்டு மிரான்டி தனமாகவும் காஞ்சி மாவட்ட காவல்துறையின் அத்துமீரல் நடந்து உள்ளது இது தமிழ்நாடு தானா?????? உயிருக்கு போராடி கொண்டு இளைஞர்களை செங்கற்பட்டு அரசு மருத்தவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து உள்ளோம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages