கலைஞரின் உடல்நிலை கருதி பாமக உழவர் தின மாநாடு ஒத்திவைப்பு - Agnipuratchi

கலைஞரின் உடல்நிலை கருதி பாமக உழவர் தின மாநாடு ஒத்திவைப்பு

Share This

கலைஞரின் உடல்நிலை கருதி பாமக உழவர் தின மாநாடு ஒத்திவைப்பு பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா - பசுமை தாயக தின விழா - உழவர் தின மாநாடு திருப்பூர் மாவட்டம் க வரும் 29 ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் நிர்வாகிகள்   செய்து வந்த நிலையில் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை குறித்த தகவல்கள்  அறிந்து அரசியல் நாகரீகத்தோடு இம்மாநாட்டை  ஒத்தி வைக்க மருத்துவர்  ராமதாசு அறிவுறுத்தியதன் காரணமாக மாநாடுஒத்திவைக்க படுகிறது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages