முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண தமிழக அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். தமிழக விவசாயிகளின் நலனுக்காகவே மேகதாதுவில் இரண்டாவது அணை கட்டவுள்ளது. மேகேதாதுவில் புதிய அணை கட்டி ஆண்டுதோறும் கடலில் வீணாக கலக்கும் நீரை தேக்கி வைத்து தமிழகத்துக்கு திறந்துவிடுவோம் என்று கூறியுள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல எண்ணத்தை வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்று கூறிய குமாரசாமி, காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண தமிழக நீர்பாசனத்துறை செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவேரி பிரச்சனை பேச்சவார்த்தையில் தான் தீர்வுக்காண முடியும்-குமாரசாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment