பிரதமர் மோடி மீது ரசாயனத் தாக்குதல் நடத்தப் போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி தேசிய பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து தொலைபேசி எண் குறித்து மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாவலர் காசிநாத் மண்டல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று தகவல் வெளியாகியது.
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment