இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து! - Agnipuratchi

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Share This

பஞ்சாப்பிலிருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -21 ரக விமானம் இமாச்சல்பிரேதேசத்தில் விபத்துக்குள்ளானது. விமான ஓட்டுநர் மாயமாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற , மீட்புக்குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages