'நீட்' தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் வேண்டும் என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடந்த 'நீட்' தேர்வில், தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் பிழைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதன் முடிவாக நேற்று தவறாக உள்ள 49 கேள்விகளுக்கும் மொத்தமாக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை⚖ எதிர்த்து சிபிஎஸ்இ, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்பதால், அதற்கு முன்பாகவே மனுதாரர் டி.கே.ரங்கராஜன் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நீட் கருணை மதிப்பெண் வழக்கு தொடர்பாக யார் மனு தாக்கல் செய்தாலும், மனுதாரரின் கருத்தை பெற்றுக்கொண்ட பின்புதான் தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட்' தேர்வு விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment