தாஜ்மகாலை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது, தாஜ்மகாலை பாதுகாப்பது பற்றி உ.பி அரசுக்கு கவலையில்லை. இதுவரை பாதுகாப்பது தொடர்பான எந்த திட்டத்தையும் சமர்ப்பிக்கவில்லை. தாஜ்மகால் அழகை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில் நீங்கள் விரும்பினால் அதனை இடித்து தள்ளுங்கள் என்று கூறிய அவர்கள், தாஜ்மகால் இந்தியாவின் பெருமை என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதோடு, அதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை" என்று ஆவேசமடைந்தனர். இதனை தொடர்ந்து, தாஜ்மகாலை பாதுகாக்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்கிற விவரங்களை இரண்டு வாரகாலத்திற்குள் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. வழக்கு வரும் 31ம் தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படும் என்று கூறினார்.
Home
அண்மை செய்திகள்
பாதுகாக்க முடியவில்லை என்றால் தாஜ்மஹாலை இடித்து தள்ளுங்கள் உச்சநீதிமன்ற நீதிபதி
பாதுகாக்க முடியவில்லை என்றால் தாஜ்மஹாலை இடித்து தள்ளுங்கள் உச்சநீதிமன்ற நீதிபதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment