டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் - Agnipuratchi

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

Share This

வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. வேலை நிறுத்த போராட்டத்தில் 4,500 டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்து. டேங்கர் லாரிகளின் திடீர் ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதித்தது⚖. இதனை அடுத்து டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages