ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்த குழுமம் அளித்த மனுவினை தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் பெரும் போராட்டம் மற்றும் இழப்புகளுக்கு பின்பு ஸ்டர்லைட் ஆலை தமிழகத்தில் அரசால் சீல் வைத்து மூடப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தேசிய பசுமைத் தீரப்பாயத்தில் வேதாந்தா குழுமம் சார்பில் மனுத்தாக்கல் செய்தது. அதில், 'விதிக்குட்பட்டே ஆலை செயல்பட்டு வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால் பல தொழிலாளிகள் வேலையில்லாமல் தவிக்கின்றனர் என்று கூறியுள்ளனர். இந்த மனுவினை இன்று விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதோடு, இது குறித்த விளக்கத்தினை அரசு 18ம் தேதிக்குள் அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறி உத்தரவிட்டது.
Home
அண்மை செய்திகள்
ஸ்டெர்லைட் விவகாரம்-தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு
ஸ்டெர்லைட் விவகாரம்-தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment