உயர் நீதிமன்ற கண்காணிப்பு குழு உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்யை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்தது.இவரை பணியில் அமர்த்துவதற்கு பணிமூப்பு போன்றவை பிரச்னைகளாய் அமைந்தன.கண்காணிப்பு குழுவில் இருந்து செலமேஸ்வர் ஓய்வுபெற்றதும் மீண்டும் கே.எம்.ஜோசப்பை பணியில் அமர்த்துவதில் சர்ச்சை ஏற்பட்டது. ஜனவரி 2018 கே.எம்.ஜோசபின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்த முடிவு செய்துள்ளனர்.மேலும் 7 தலைமை நீதிபதிகளை பாட்னா, டெல்லி,கேரளா, ஒரிசா,ஜம்மு காஷ்மீர்,ஜார்கண்ட் ஆகிய நகரங்களின் உயர் நீதிமன்றங்களுக்கு இடம் மாற்றம் செய்துள்னர்.
Home
அண்மை செய்திகள்
கே.எம்.ஜோசபின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
கே.எம்.ஜோசபின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment