பா.ம.க உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறது - Agnipuratchi

பா.ம.க உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறது

Share This

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று(20.7.2018) காலை பாமக அவசர உயர்மட்டகுழு ஆலோசணைக்கூட்டம் தலைவர் பா.ம.க தலைவர் ஜிகே.மணி Ex.MLA., தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர் அய்யா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் நடுவண் அமைச்சர்கள் மருத்துவர் அன்புமணிஇராமதாஸ், ஏகே.மூர்த்தி, அரங்க.வேலு மாநில பொது செயலாளர் வடிவேல்இராவணன், இணை பொது செயலாளர் இசக்கி  படையாச்சி மாநில பொருப்பாளர்கள் திலகபாமா , வந்தவாசி துரை Ex.MP., மற்றும் மாநில  மாவட்ட நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages