சென்னை புறநகர் மற்றும் பறக்கும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்த உத்தரவிட கோரிய வழக்கில், ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ரயில்வே துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. சென்னை புறநகர் மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணித்தவர்கள், பரங்கிமலையில் தடுப்பு கட்டைகளில் மோதி 5 பேர் பலியானதையடுத்து, பெரம்பூர் சதீஷ் என்பவர், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ ரயில்களைப் போல தானியங்கி மூடும் கதவுகளை புறநகர் மற்றும் பறக்கும் ரயில்களில் பொருத்த உத்தரவிடுமாறு⚖ மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், நிர்மல்குமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முக்கியத்துவம் கருதி, ரயில்வே துறை, தெற்கு ரயில்வே பொது மேலாளர், தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் விரைந்து பதிலளிக்க நீதிபதிகள் ஆணையிட்டனர்.
ரயில்களில் தானியங்கி கதவுகள்-ரயில்வே நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment