மின் தேவை அதிகம் உள்ள இடங்களை ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் துணை மின்நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மின்துறை தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்க வேண்டிக் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்டந்தோறும் மின்தேவை அதிகம் உள்ள இடங்கள் எவை என ஆய்வுசெய்து அந்தப் பகுதிகளில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சீரான மின்சாரம் வழங்குவதில் அனைத்துக்கட்ட நடவடிக்கையும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் பேசியுள்ளார்.
மின் தேவை அதிகம் உள்ள இடங்களில் துணை மின் நிலையம்-மின்துறை அமைச்சர் தங்கமணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment