உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆர்ப்பரிக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் - Agnipuratchi

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆர்ப்பரிக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

Share This

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கும் டெல்லி மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதேபோல் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக முதல்வர், துணை நிலை ஆளுநர் இடையேயான மோதல் வழக்கில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது, டெல்லி ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. ஆளுநருக்கு டெல்லி அரசு, நிர்வாக தகவலை தெரிவிக்கலாம் ஒப்புதல் பெற தேவையில்லை. சட்டம் ஒழுங்கு, காவல்துறை குறித்து டெல்லி அரசு, சட்டம் இயற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages