கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில்⛓ உள்ளனர். இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய மதுரை கிளை உயர்நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 24ந் தேதிக்குள் 3 கட்டமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு -சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment