கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அன்று மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து சாம்பல் ஆகின இதையடுத்து கோயிலில் உள்ள அணைத்து கடைகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராஜ்நாகலு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அம்மன் சன்னதியில் உள்ள 51 கடைகளை மட்டும் டிசம்பர் 31 வரை திறக்க அனுமதி அளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கடைகள் வாடகை பாக்கி வைத்திருக்கக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதியில் உள்ள கடைகள் திறக்க அனுமதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment