திருத்தணி முருகன் கோவிலில் அவலநிலை கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? - Agnipuratchi

திருத்தணி முருகன் கோவிலில் அவலநிலை கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?

Share This

திருத்தணி மலையில் நடந்த அவலம்
திருத்தணி மலையில் சேகரித்த பிளாஸ்டிக் கழிவு மற்றும்  குப்பைகளை  மலையிலிருந்து கீழே கொண்டு வராமல்   மலை மேலேயே சன்னதிக்கு மிக அருகிலேயே கொட்டி சுற்றுபுற பாதிப்பையும், கோயிலின் புனித தன்மையும்  கெடுக்கின்றனர். நாங்கள் கேட்டதற்கு     JCB  மூலம் எடுத்து விடுவதாக கூறுகின்றனர்.
ஏன் அனைத்து குப்பைகளையும் சன்னதிக்கு அருகில் கொட்டி பின் ஏன் அள்ள வேண்டும். 
குப்பைகளை கொட்டும் போதே மலைக்கு கீழே  சென்று கொட்டலாமே. இதற்கு
திருத்தணி நகராட்ச்சியோ அல்லது கோயில் நிர்வாகமோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அங்கு வரும் பக்தர்களின் வேண்டுகோள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages