சென்னை ரயில் விபத்தில் உயிரிழந்த 5 பேருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு - Agnipuratchi

சென்னை ரயில் விபத்தில் உயிரிழந்த 5 பேருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு

Share This

சென்னை ரயில் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே துறைக்கு, ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது⚖. கடந்த 24 ஆம் தேதி புறநகர் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தவர்களில் 5 பேர், பரங்கிமலை ரயில் நிலையத்தில் பக்கவாட்டு சுவற்றில் மோதியதில் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரித்த ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம், உயிரிழந்தவர்களுக்கு தலா 8 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages